கொழும்பு Tower Hall Theatre Foundation நடாத்திய தேசிய விருது வழங்கல் நாடக விழாவின் இறுதி சுற்றில் மட் /ஸ்ரீ /மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் தயாரிப்பில் தனா ஹாசன் அவர்களின் எழுத்துரு மற்றும் நெறிப்படுத்தலில் ஆற்றுகை செய்யப்பட்ட போலிமுகம் நாடகமானது 5 தேசிய மட்ட விருதுகளை வெற்றி கொண்டுள்ளது.
சிறந்த நாடக தயாரிப்பு : போலிமுகம்
சிறந்த நடிகர் :- றிலக்சன்
சிறந்த துணை நடிகர் :- சஜித்
மேடை முகாமைத்துவம் :- மிதுன்
எழுத்து பிரதி :- 3ம்
இந்நாடகமானது சென்ற ஆண்டு காந்தி பூங்காவில் இடம்பெற்ற எமது பௌர்ணமி கலை விழாவில் மேடையேற்றப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்திருந்ததுடன், பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இவ்விருதுகளை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை செதுக்கிய தனா ஹாசன் அவர்களுக்கும், அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்....
0 comments: