(இரா.சயனொளிபவன் )கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது . இதனையடுத்து கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 1050 ஆக அதிகரித்துள்ளது .
இன்றைய தொற்றாளர்கள் விபரம்
கல்முனை தெற்கு - 24
மட்டக்களப்பு - 1
காத்தான்குடி - 4
வெல்லாவெளி - 1
ஆரையம்பதி -1
தமன -1
கொமரங்கடவேல -1
0 Comments