கொழும்பு, தெற்கு போதனா வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் ஏழாவது விடுதியில் பணிபுரியும் இரு தாதியர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கொழும்பு தீயணைப்பு பிரவைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான பி.சி.ஆர் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
0 Comments