கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(24) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமையயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments: