2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2021 ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி குறித்த பரீட்சைகள் இடம்பெறும் என்றார்.
இதேவேளை கொரோனா அச்ச நிலைக்கு மத்தியில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: