Advertisement

Responsive Advertisement

பெண் கைதி ஒருவருக்கு கொரோனா!

 


மாத்தறை சிறைச்சாலையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனை அடுத்து குறித்த பெண் கைதி கம்புருகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கைதி இம்மாதம் முதலாம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து மாத்தறையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments