Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 38 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை!

 


வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி  160 வெட்டுப் புள்ளிக்கு மேல் 38 மாணவர்கள் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 192 அதிகூடிய புள்ளி. வாழ்த்துக்கள்

Post a Comment

0 Comments