Home » » தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இதோ...!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இதோ...!!

 


நேற்று (15) வெளியாகியுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கமைய...
162 - கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 - யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

159 - திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 - நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155 - புத்தளம், மொனராகலை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |