Home » » மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வித்தியாலய பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகள் 05 மாணவர்கள் சித்தி...

மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வித்தியாலய பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகள் 05 மாணவர்கள் சித்தி...


மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி பாடசாலையில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 

அ.சறோணிக்கா - 179

ர.கிமிஜா - 179

ர.பவாருணி - 175

ப.பிருஸ்ரிகா. - 168

சதுஸ்ரிகா - 168

இப்பெறுபேற்றை மாணவர்கள் பெறுவதற்கு வழிகாட்டிய அதிபர்கள், ஆசிரியர்களைப் பாராட்டுவதோடு, இடமாற்றம் பெற்றுச் சென்ற க.கர்ணாகரன் ஆசிரியர்,  ( 3,4 ம் தரங்களிலும் 5ம் தர ஆரம்பம் வரை கற்பித்தவர்) மற்றும் பிரத்தியேக ஆசிரியர் சா.கிருஸ்ணகுமார் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர் கொரோனா காலத்திலும் தனது அர்ப்பணிப்புள்ள சேவையை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |