Advertisement

Responsive Advertisement

சற்று முன்னர் மேலும் 257 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 19537ஆக உயர்வு!!

 


இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19537ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments