Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் மேலும் 102 பேருக்கு வைரஸ் தொற்று!

 


நாட்டில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 21 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 81பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7158 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments