Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!- முழு விபரம் வெளியாகியது!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,  என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1044 ஆக ஆதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments