Advertisement

Responsive Advertisement

மட்டு - அம்பாறைக்கு பிரதமரின் இணைப்புச் செயலாளராக கருணா அம்மான் நியமனம்


மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளராக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நியமிக்கப்பட்டுள்ளார்.



கருணா அம்மான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments