Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!



க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் வட்டுவா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவுக்கு தகவல் வழங்கிய பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments