Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன்

 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார். 


இன்று பிற்பகல் தற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments