கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல அரிய கண்டுபிடிப்புக்களையும் சாதனைகளையும் நிலை நாட்டிக்கொண்டிருக்கும் அம்பாறை சம்மாந்துறை சிறி கோரக்கோவில் சேர்த சோமசுந்தரம் வினோஷ் குமார் தமிழ் இளைஞனின் பல அரிய கண்டுபிடிப்புக்கு உலகளாக ரீதியில் பல நாடுகளுக்கு சென்று பாராட்டுக்களையும் தங்க மெடல்களையும் பரிசாக பெற்று வலம் வந்து கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் பல அரி கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் தற்போதும் செய்து கொண்டுள்ளார் இவரின் கண்டுபிடிப்புக்களுக்கு வாழ்த்தி ஊங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்வரும் காலங்களிலும் எமது கிழக்கு மண்ணுக்கும் எமது நாட்டிற்கும் பெருமையை சேர்த்துள்ளார் ,தற்போதும் சேர்த்துக்கொண்டுள்ளார் என்பதில் பெருமைகொள்வோம் .
வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களின் கண்டுபிடிப்புக்களும் சாதனைகளும் தொடர வாழ்த்துவோம் ...
0 Comments