Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

 


பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாகவே வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர்களின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments