சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் செளபாக்ய இல்லம் விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட 03 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காரைதீவு - 03 மற்றும் 12ம் பிரிவுகளில் பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.எம். அச்சு முஹம்மட் , சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
0 Comments