Advertisement

Responsive Advertisement

ஈசி கேஸ் முறையில் போதைப்பொருள் விற்பனை: 15 பேர் கைது

 


ஈசி கேஸ் முறையில் போதைப்பொருளை விற்பனை செய்த நான்கு பேரும் அவற்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்த 11 பேரும் அவிசாவளை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.


பொலிஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்களிடமிருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் 2 தொலைபேசிகளும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

Post a Comment

0 Comments