அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் பனாமா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் ஆபத்து நிலை இன்னும் முற்றாக நீங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கப்பலின் தற்போதைய நிலை தொடர்பிலும் மீண்டும் கப்பலை இயக்க முடியுமா என்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக சிறப்பு நிபுணர்கள் குழு ஸ்ரீலங்கா விரைந்துள்ளது. தற்போது ஸ்ரீலங்கா கடற்படை அவர்களை கப்பலை பார்வையிடுவதற்காக அருகில் அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது கப்பலை அதன் உரிமையாளர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு யோசளை முன்வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள செய்திவீச்சுடன் இணைந்து கொள்ளுங்கள்....
0 comments: