இன்று(7) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆஜராகியுள்ளார்.
தொடர்ச்சியாக பல முன்னாள் எம்பிக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி தமது வாக்குமூலத்தை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments