Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் நான்கு ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அரசு தீர்மானம்?

 

மேலும் நான்கு ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அரசு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை எனவே குறித்த பதவிகளை அவர்களுக்கு வழங்க முன்மொழி யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதை தவிர, ஸ்ரீலங்காக சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்சித் சியம்பலாபிடிக்கு துணைச் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், எதிர்கால அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு இந்த அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments