Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Covid. - 19 பரவைலத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் டாக்டர் சுகுணன் அவர்களால் கையளிப்பு


07.07.2020 அன்று covid- 19  பரவைலத் தடுப்பதற்கான பாதுகாப்பு  உபகரணங்களை  மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடிக்கு  இப்பாடசாலையின் முன்னாள்  பாடசாலையின் அபிவிருத்தி  சங்கக்குழு செயலாளரும், களுவாஞ்சிகுடி  ஆதார வைத்திய சாலையின் முன்னாள்  வைத்திய  அத்தியட்சகரும், தற்போதைய  கல்முனை பிராந்திய  சுகாதார பணிப்பாளருமான     DR.குணசிங்கம் சுகுணன் அவர்கள் அன்பளிப்பாக வித்தியாலய அதிபரான நாகேந்திரன்,  பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் 

ஆகியோருக்கு  மத்தியில்  கையளித்தார். அவரின் இச் சேவையை பாராட்டுவதுடன் அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments