Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மருதமுனை பிரதான விதியில் பஸ் வண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து.


கல்முனை மருதமுனை பிரதான விதியில் பஸ் வண்டியும் வேனும்  நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து. மேலதிக விபரங்களை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் 
மருதமுனை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து வஸ்யுடன் கல்முனை நதிரா சாரதி பயிற்சி பாடசாலை வேன் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியது.

பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு விதவிதமான காயங்களோ  உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லை .

வேனில் இருந்த சிலர் பலத்த காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Post a Comment

0 Comments