2019-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த விண்ணப்பங்களை 2020 ஜூலை 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments