Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சகல ஆரம்ப பாடசாலைகளும் முதலாம் திகதி ஆரம்பம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments