Advertisement

Responsive Advertisement

சற்றுமுன்னர் 196 பேருக்கு கொரோனா தொற்று

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 56 பேருடன் சேர்த்து , மொத்தமாக 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments