கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லை சர்ச்சை தொடர்பில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (07-06-2020) திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் உட்பட மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், கோவில்களின் நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியபோது..
@
Media Division
@
Media Division
0 comments: