Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயுதமுனையில் கொள்ளை!!!

ஜே.எப்.காமிலா பேகம்)
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

 கொடுப்பனவு ஒன்றிற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணமே ஆயுதமுனையில் கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள மொழி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் இந்தப் பணத்துடன் தப்பியோடிய நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் விரட்டிப் பிடித்துள்ளனர்.

ஊழியர்களின் மேலதிக நேர வேலை கொடுப்பனவுகளுக்காக இந்தப் பணம் கொண்டுவரப்பட்டிருந்தது. மருதானை பொலிஸார் இச்சம்பவம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments