( அஸ்ஹர் இப்றாஹிம்)))
கொரணா தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிவில் சமூகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர் அமைப்புகளால் பொது மக்களிடமிருந்து ஒரு இலட்சம் கையொப்பம் பெறும் நிகழ்வு இடம்பெற்றது.
0 comments: