ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்கள் பத்துப் பேர் அதிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது வரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொது மக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments: