Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊர்காவற்றுறையில் இன்று நண்பகல் இடம்பெற்ற அசம்பாவிதம்

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று நண்பகல் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது
விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



Post a Comment

0 Comments