Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அலறி விதை உண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் அலறி விதை உண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு நெடுஞ்சேனை கிராமத்தை சேர்ந்த கதிர்காமப்போடி தர்சினி (வயது 28) என்னும் இளம் பெண்ணே அலறி விதை உண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிறன்று நடந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை எனபதுடன் இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments