Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் அதிகரித்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் இன்று (மே 1) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 671ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

154 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

505பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments