Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் வெளியான அறிக்கை : உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஸ்ரீலங்காவில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments