Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது! சற்றுமுன் வெளியான அறிக்கை

ரீலங்காவில் புதிதாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலையில் இருந்து யாரும் பாதிக்கப்படாது இருந்த நிலையில் தற்போது ஏழு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments