Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் அமெரிக்காவின் ட்ரம்ப் கோபுரத்தில் பாரிய தீ விபத்து video


அமெரிக்காவிலுள்ள 58 தளங்களைக் கொண்டதும் 664 அடிகள் உயரமானதுமான டிரம்ப் கோபுரத்தில் (Trump Tower) தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ள கோபுரத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சிலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.


Post a Comment

0 Comments