நாட்டில் உள்ள புகையிரத பாதைகள் பற்றைகளால் மூடும் நிலைக்கு வந்துள்ளன.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன் அடிப்படையில் மூன்று கிழமைகளுக்கு மேலாக ரயில் சேவைகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் உள்ள புகையிரத பாதைகள் பற்றைகளால் மூடும் நிலைக்கு வந்துள்ளன என சமூகவலைத்தளங்களில் பலரும் படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 210 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
0 comments: