Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் தொடர்பான தகவல்!

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் நால்வர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதன்மூல் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆகியுள்ளது.
அத்துடன் தற்போதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்னர்.
இன்றைய (10) தினம் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் கூட இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments