பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பிரான்சில் இருந்து ஊடகவியலாளர் சுதன்ராஜ் வழங்கும் ஒரு நேரடி ரிப்போர்ட்:
0 Comments