Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்

கட்டாரில் Al Khor City பகுதியில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று பணிபுரிந்து
வந்த இலங்கை பெண் ஒருவர் அவர் தங்கியிருந்த தங்குமிடம் தீடிரென தீப்பற்றி கொண்டதால் அந்த தீயில் சிக்கி இவர் பலியாகியுள்ளார் .

இவருடன் கூடவே மேலும் இருவர் பலி யாகியுள்ளனர்

இறந்தவராது சடலத்தை இலங்கை எடுத்து வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

Post a Comment

0 Comments