Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அபாய வலய தரப்படுத்தல் பட்டியலில் ஸ்ரீலங்கா -முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற போப்ஸ் (Forbes) சஞ்சிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முறையே இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் ஒன்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
டீப் நொலேஜ் குறூப் ( Deep Knowledge Group ) என்ற சர்வதேச நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 20 நாடுகள் தரப்படுத்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவுகின்ற அபாய வலய நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 16ஆவது இடத்தை வகிக்கின்றது.

Post a Comment

0 Comments