தொடர்ந்து 28 நாட்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லாவிட்டால் மட்டுமே தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க முடியும் என்று பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற "ரட சஹா ஹெட" என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்ச்சியில் காவல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: