Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தயார்!

கடந்த டிசெம்பர் மாதம் நடந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments