கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களதும் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மேமாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பமாக உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments