Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடியில்; அம்பியூலன்ஸ் வண்டி மீது தாக்குதல்

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் இருந்து காத்தான்குடி வைத்தியசாலைக்கு சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது காத்தான்குடியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு களுவாஞ்சிக்குடியில் இருந்து பயணித்த குறித்த வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி மீதே இனம்தெரியாத நபர்களால் கல் வீசப்பட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments