அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
- கொரோனா மரணங்கள் குறைந்த நாடாக பதிவான இலங்கை
- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஏமாற்றியுள்ளது
- கொரோனாவுக்கு எதிராக போராடிய 100 மருத்துவர்கள் பலி! கண்ணீர் விடும் ஒரு தேசத்தின் சோகம்
- ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்!
- கொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது! பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
- கொலை மிரட்டல்.. இனவெறி துஷ்பிரயோகத்திற்கு ஆளனேன்! தைவான் மீது உலக சுகதார அமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு
- கொரோனாவால் இன்னும் ஏற்பட போகும் விளைவுகள்! உலக நாடுகளுக்கு ஐ.நா வெளியிட்டுள்ள 8 பெரும் அபாயங்கள்
0 Comments