ஸ்ரீலங்காவில் சற்றுமுன்னர் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 584 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் 61 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் 448 பேர் உள்ளதுடன் 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எழுவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments