Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ் மக்களுக்கு போதனா வைத்தியசாலையிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

ஸ்ரீலங்கா முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
யாழ்ப்பாணத்திலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைக்குச் செல்லும் நபர்களில் பலர் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், யாழ்ப்பாண வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றனவா உட்பட பல தகவல்களை இன்று பொது மக்களுக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் பேசியதாவது,

Post a Comment

0 Comments