ஏமனில் வைரஸ் பரவுவதைத் தடுக்க கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அனைவரையும் ஹவுத்தி தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று ஈரானிய ஆதரவுடைய போராளிகள் அறிக்கைகளை வெளியிடும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களின் நலனுக்காக கொலை செய்வதே சிறந்த முறை, எந்த சிகிச்சையும் இல்லை, தனிமைப்படுத்தலும் இல்லை, எந்தவொரு நடைமுறைகளும் செய்யப்படாது, தோட்டாக்கள் மட்டுமே போதும் என போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்..
ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தெற்கே ஹட்ராமவுட் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான முதல் தொற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள்
0 Comments